விரைவில் கொத்தமங்கலம் பற்றிய ஒரு கறுத்து அலசல் ,
>இத்தனை பெரிய ஊர் இன்னும் ஊராட்சியாக இருக்க என்ன கரணம்.>முறையான சாலை போக்குவரத்து இல்லை.
>இளையர்கள் நிறைந்த ஊர் ,இளைய தலைமுறைக்கு ஒரு சரியான வழிகாட்டியாக இருக்க யாரும் முன் வரவில்லை .
>தேர்தலுக்கு பணம்தரும் அரசியல் பிரமுகர்கள் அரசிடம் இருந்துவரும் நிதியை முறையாக மக்கள் பணிக்கு பயன்படுத்துகிறார்களா
>மாரியம்மன் ஆலயம் புதுப்பிக்க இத்தனை ஆண்டுகள் காலதாமதம் ஏன் .
>படிக்கும் வரை கொத்தமங்கலத்தில் இருக்கும் நபர். நல்ல அரசு வேலை(ஆசிரியர்) கிடைத்தவுடன் வேற்றூரில் குடி செல்வதன் கரணம் என்ன .